சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு
2020-02-17@ 09:17:32

நாகை: சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதவர்கள் கள்ளச்சாவி மூலம் கோயிலை திறந்து முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை திருடினர்.
மேலும் செய்திகள்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி விடுவிப்பு.: மத்திய அரசு
சமூக வலைத்தளங்களில் தணிக்கை: முகநூல், யூடியூப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.36,936-க்கு விற்பனை
சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து
தமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதி
டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
குன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு !
பெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்
சசிகலாவுக்கு பேனர் வைத்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்
ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.: பிற்பகல் இடைக்கால உத்தரவு
ஐபிஎல் 20-20 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்