ஐடி சோதனையுடன் சந்திர பாபுவை பொய்யாக தொடர்புபடுத்தி பேசுவதா?
2020-02-17@ 00:07:09

புதுடெல்லி: ‘வருமான வரி சோதனைகளில் சந்திரபாபு நாயுடுவை ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் பொய்யாக தொடர்புபடுத்துகிறது,’ என தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் ஜே காலா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘கடந்த 5 ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில், ஊழல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் ஆந்திர அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தற்போது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ₹2 ஆயிரம் கோடி ஊழலுடன் சந்திபாபு நாயுடுவை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொய்யாக தொடர்புபடுத்துகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் : டிடிவி தினகரன் பேட்டி
தமிழக அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சொல்லிட்டாங்க...
தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: ஜவாஹிருல்லா உறுதி
பூந்தமல்லிக்கு வரும் 31ம் தேதி ஸ்டாலின் வருகை
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்