SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு

2020-02-14@ 20:57:40

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

  • jo-21

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்