ஆன்லைன் நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் எச்சரிக்கை
2020-02-14@ 03:57:53

புதுடெல்லி: புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் ₹5,000 கோடியாக உள்ளது. அந்த நிறுவனம் ₹6,000 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்து தனது அமைச்சகம் உன்னிப்பாக ஆய்வு செய்யும். இந்தியாவில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
இனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு
இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்