SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை கொண்டு மின்சார உற்பத்தி செய்த மாணவி

2020-01-30@ 17:22:17

பிரேசிலில் கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை மட்டுமே கொண்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்து 22 வயது மாணவி அசத்தியுள்ளார். கெல்லி மொரேரா எனும் அந்த மாணவி, பெடரல் பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார். அவரது திட்டத்தின்படி, காற்றில் உள்ள நீராவியின் மூலக்கூறுகளிலிருந்து ஆற்றல் உருவாக்கப்பட்டு குடுவைக்குள் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆற்றல் கிராபைட் பசை பூசப்பட்ட தாள் மீது குவிக்கப்படும்போது மின்சாரம் உற்பத்தியாகிறது. இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்