SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்

2020-01-28@ 17:42:48

பேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.இரவு நேரங்களில் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இவ் வசதியானது பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்து அனேகமான அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுவருகின்றது.இதன் தொடர்ச்சியாகவே பேஸ்புக் நிறுவனமும் குறித்த வசதியினை வழங்கியுள்ளது.இதேவேளை பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி தரப்படும் நான்காவது அப்பிளிக்கேஷனாகவும் இது காணப்படுகின்றது.இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் என்பவற்றில் இவ் வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்