SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முற்றிலுமாக மடிக்கக்கூடிய சன்கிளாஸ் அறிமுகம்

2020-01-28@ 17:42:21

அழகிற்காகவும், கண்களை பாதுகாக்கவும் இன்று அதிகளவானவர்கள் சன்கிளாஸ் பயன்படுத்திவருகின்றனர்.இவ்வாறானவர்களுக்காகவே அதிநவீன சன்கிளாஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.Magnum என பெயரிடப்பட்டுள்ள இதனை முற்றிலுமாக மடிக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாக காணப்படுகின்றது.லண்டனை தளமாகக் கொண்ட Roberto Pallini நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.இச் சன்கிளாஸ் ஆனது கோடை காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்தக்கூடியதாக இரண்டு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் விலையானது ஏறத்தாழ 24 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நிதி திரட்டல் நடவடிக்கைக்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்