SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா

2020-01-28@ 17:41:54

உலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவது விக்கிபீடியாவாகும்.இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட விக்கிபீடியா தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.அதாவது ஆங்கில மொழியில் மாத்திரம் தற்போது 6 மில்லியன் ஆக்கங்களை எட்டியுள்ளது.குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டு 19 வருடங்களை எட்டியுள்ள நிலையில் இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 5 மில்லியன் ஆக்கங்களை எட்டியிருந்த நிலையிலேயே தற்போது 6 மில்லியனை எட்டியுள்ளது.இதற்கு அடுத்ததாக ஜேர்மன் மொழியில் 2.3 மில்லியன் ஆக்கங்களும், பிரெஞ்ச் மொழியில் 2.1 மில்லியன் ஆக்கங்களும் விக்கிபீடியாவல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
       


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்