SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-01-27@ 00:23:09

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியலமைப்பு சட்டத்தின் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ரஜினி, கழுவுற மீனில் நழுவுற மீன். அவர் எந்த பக்கமும் செல்ல மாட்டார். அவர் கட்சி துவங்குவாரா, இல்லையா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: குடியுரிமை பிரச்னை குறித்து பிரதமர் மோடி, இஸ்லாமிய சமூகத்தினரை அழைத்து பேச வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:  குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாகுபாடில்லாமல் தண்டனை வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்