SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் தாக்கப்பட்ட தமிழக மாணவி ரசேல் குடும்பத்துக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

2020-01-24@ 16:20:25

டெல்லி: கனடாவில் தாக்கப்பட்ட தமிழக மாணவி ரசேல் குடும்பத்துக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். கனடாவின் டொரண்டோ நகரில் தமிழக மாணவி ரசேல் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். ரசேலின்  பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்