வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது
2020-01-17@ 19:41:18

பெங்களூரு: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூபா ஷா பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளது. அல் உம்மா அமைப்பின் முக்கிய தலைவரான மெகபூபா ஷாவிடம் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூபா ஷா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 16,977 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!!
ஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19
கொரோனாவுக்கு உலக அளவில் 2,016,069 பேர் பலி
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை
நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்.: மோடி ட்வீட்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்
தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல்
ஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஞானதேசிகன் மறைவு தமிழகத்தில் தேசிய சிந்தனைக்கு இழப்பு.: வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்
தமிழகத்தை சேர்ந்த 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல்