மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிவு
2020-01-14@ 03:25:13

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1006 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1040 கனஅடியாக அதிகரித்தது. எனினும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 112.61 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 112.03 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 81.32 டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் விநாடிக்கு 2000 கனஅடியாக நீடித்தது.
மேலும் செய்திகள்
ரயில் மோதி இருவர் பலி
பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
திருவள்ளூர் பகுதிகளில் கோடைக்கு முன்பே அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் விரக்தி
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம் தலைமை பொறியாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை
திமுக ஆட்சிக்கு வரும்: முதல்வர் எடப்பாடி பிரசாரத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி
ரூ.1 லட்சம் குட்கா மினி லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்