SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரானில் இருந்து 180 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து

2020-01-08@ 09:14:23

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 180 பயணிகளுடன்  உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்