சிலிண்டர் டெலிவரிமேன்கள் சென்னையில் போராட்டம்
2019-12-16@ 00:14:24

திருச்சி: தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க மாநில தலைவர் கணேஷ் திருச்சியில் அளித்த பேட்டி: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது டெலிவரி மேன்கள் அதிகபட்சமாக ₹8500 வரை சம்பளம் பெறுகின்றனர். தினமும் 600 கிலோ எடை வரை தூக்கிச்செல்கிறோம். பெட்ரோல், பென்சன், பிஎப் என எந்த அலவன்சும் இல்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ஒரே நொடியில் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்போம்...! குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு
மினி கிளினிக் மருத்துவ பணியாளர் நியமனம் தற்காலிகமாகவே நடைபெறுகிறது: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்
தமிழகம் முழுவதும் சிறைகளில் 40 செல்போன் பறிமுதல்
திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆஸ்பத்திரிக்கு சென்ற போது 108 ஆம்புலன்சில் ‘குவா குவா’
திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு நகராட்சியாக தரம் உயர்ந்தது சிவகாசி-அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!