குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
2019-12-16@ 00:14:20

தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், நேற்று முன்தினம் காலை முதல் சாரலுடன் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுந்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து மெயினருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.
மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை..!
ஊட்டியில் மழை குறைந்ததால் ஏரியில் மிதி படகு சவாரி மீண்டும் துவக்கம்
சிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம்: ஒரு எலுமிச்சை ரூ.5100: கோயில் விழாவில் நடந்த ஏலம்
நீதித்துறையை கொச்சைப்படுத்தியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வக்கீல்கள் போலீசில் புகார்
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி கழிவுகள்: கடுமையான நடவடிக்கை இல்லையா?
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இழப்பீடு வழங்காமல் இடிக்கப்படும் கட்டிடங்கள்: வேதனையில் வியாபாரிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்