மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்
2019-12-12@ 17:42:16

மின்னஞ்சல் சேவையை தரும் நிறுவனங்களில் கூகுளின் ஜிமெயில் ஆனது முன்னணி வகிக்கின்றது.இதில் ஒரே நேரத்தில் பலருக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே காணப்படுகின்றது.எனினும் தற்போது ஜிமெயில் சேவையில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி பல மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்ப முடியும். இதனை இரண்டு முறைகளில் மேற்கொள்ள முடியும்.
முறை 1
*முதலில் புதிய மின்னஞ்சல் ஒன்றினை அனுப்புவதற்கு தயார் செய்ய வேண்டும்.
*பின்னர் இணைக்க வேண்டிய (Attach) மின்னஞ்சல்களை தெரிவு செய்ய வேண்டும்.
*அடுத்து தெரிவு செய்த மின்னஞ்சல்களை Drag and Drop முறையில் அனுப்புவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள மின்னஞ்சலினுள் கொண்டுவர வேண்டும்.
*தற்போது அனைத்து மின்னஞ்சல்களும் Attachment முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.
*இறுதியாக Send பொத்தானை கிளிக் செய்து அனுப்ப வேண்டும்.
முறை 2
*Attachment முறையில் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்களை தெரிவு செய்ய வேண்டும்.
*பின்னர் மேல் மூலையிலுள்ள (மூன்று புள்ளிகள்) மெனுவினை கிளிக் செய்து Forward as Attachment என்பதை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)
2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)
பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்
பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் (விலை சுமார் ரூ.51,667 முதல்)
விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்