பாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
2019-12-11@ 00:07:30

ராவல்பிண்டி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது. 2வது டெஸ்ட் கராச்சியில் நடைபெற உள்ளது (டிச.19-23). சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாடிய பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த நிலையில், சொந்த மண்ணில் இலங்கையுடன் நடக்கும் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்
சில்லி பாய்ண்ட்...
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி
79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்