காரைக்குடியில் அரசு பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத நபர் பலி..!
2019-12-08@ 12:07:31

காரைக்குடி : காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத பிச்சைகாரர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பிச்சைகாரர் பலியானர். தற்போது அரசு பேருந்து மோதிய CCTV காட்சி வெளியாகி உள்ளது.
பிச்சைகாரரின் உடலை காரைக்குடி வடக்கு காவல்துறையினர் கைபற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பிச்சைகாரரிடம் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதை என்னும் பணியில் போலீசார் மற்றும் செவிலியர் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து வடக்கு காவல் துறை விசாரனை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஒட்டுனர் அருண்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலும் செய்திகள்
நிவர், புரெவி, தொடர்மழையால் டெல்டாவில் 13.48 லட்சம் ஏக்கர் பயிர் நாசம்-விவசாயிகள் வேதனை
அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு..!!
பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கிய 40 டன் மலிவு விலை உர மூட்டைகள் பறிமுதல்-கேரளா, ஆந்திராவுக்கு கடத்தியது அம்பலம்; இருவர் தப்பியோட்டம்
கான்டூர் கால்வாயில் பாறை சரிந்து விழுந்தது-திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் நிறுத்தம்:சீரமைப்பு பணி தீவிரம்
சின்னசேலம் ஏரியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள்-தொற்று நோய் பரவும் அபாயம்
ஆற்று திருவிழாவிற்கு தடை விதித்ததால் வெறிச்சோடிய தென்பெண்ணை ஆறு-விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்கள் ஏமாற்றம்
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!