‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்
2019-12-08@ 00:23:46

சென்னை: டெல்லியில் சர்வதேச தற்காப்புக் கலை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் கராத்தே, டேக்வாண்டா, ஜுட்கேண்டா, வெபன்ஸ் ஆகியவற்றுடன், முதல் முறையாக தமிழக தற்காப்புக் கலையான ‘சேப்டி நூன்சாக்கு’ம் சேர்க்கப்பட்டது. இந்தக் கலையை முதல்முறையாக வகைப்படுத்திய சேப்டி நூன்சாக் கலை நிபுணர் எஸ்.கோதண்டன் தலைமையில், 2 தமிழக குழுக்கள் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.அதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 9 தங்கம், 9 வெள்ளி, 15 வெண்கலம் உட்பட 33 பதக்கங்களை கைப்பற்றினர்.
இதில் வருண் தனி நபர் கட்டா, குழு கட்டா, தனித்திறன் பிரிவுகளில் தலா ஒரு தங்கம் வென்று அசத்தினார். கராத்தே பிரிவில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை எஸ்.கோதண்டன் பாராட்டினார்.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்
சில்லி பாய்ண்ட்...
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி
79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்