சீனாவின் பொக்கிஷம்!
2019-12-05@ 17:09:58

நன்றி குங்குமம் முத்தாரம்
சீனாவில்
ஜியாங்சு மாகாணத்தில் உள்ளது டியான்குவான் ஏரி. சுற்றுலாப் பயணிகளின்
சொர்க்கபுரி இது. தண்ணீருக்குள் வீற்றிருக்கும் நூற்றுக்கணக்கான மரங்கள்
தனி அழகு. அதன் வண்ணமிகு இலைகள் இலையுதிர்காலத்தில் உதிர்ந்து ஏரியை
இன்னும் அழகாக்குகின்றன. இந்த ஏரியில் படகுப் பயணம் செய்வதற்காகவே இங்கே
வருகைபுரிபவர்கள் இருக்கிறார்கள்.
பனி மூட்டத்துக்கு நடுவிலும்,
இலையுதிர்காலத்திலும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறது டியான்குவான். கழுகுப்
பார்வையில் அதிகமாக புகைப்படமாக்கப்பட்ட ஏரிகளில் இதுவும் ஒன்று. சீனாவின்
பொக்கிஷம் என்றும் அழைக்கப்படுகிறது
மேலும் செய்திகள்
பெரியோர்களே... தாய்மார்களே... தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டியையாவது காட்டவும்: குப்பை எடுக்கும் திட்டங்களுக்கு பல கோடி ஒதுக்கீடு; நிதியை வேறு பணிக்கு மாற்றி கோடிக்கணக்கில் கமிஷன்; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ஊக்லாவால் (Ookla) இந்தியாவின் அதிவேக 4G நெட்வொர்க்காக வி(Vi) (வோடாஃபோன் ஐடியா) அறிவிக்கப்பட்டுள்ளது.
சரிகமபதநி-ன்னா என்ன?
அரிசி எங்கிருந்து வந்தது?
டெலிபோன் டைரக்டரியின் கதை!
ரூ.1000-க்கு விற்கும் சிறப்பு டீ
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!