SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்

2019-12-05@ 13:58:14

ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் செயற்கையாக நட்சத்திரங்களைப் உருவாக்கி இரவு வானத்தை ஒளிரச் செய்யும் இலக்கைக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அண்டத்தின் வெகு அருகே அனைவரையும் அழைத்து செல்லும் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டில் முதல் செயற்கை விண்கல் பொழிவு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதாவது அனைத்தும் இந்நிறுவனத்தின் திட்டத்தின் படி நடந்தால், இரவு வானம் விண்வெளி நட்சத்திரங்களால் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒரு சென்டிமீட்டரில் துகள்களின் அளவை அளக்க தொடங்கும். இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது எரியும். தரையில் இருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, இது மெதுவாக நகரும் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும். இந்த துகள்கள் முழுமையாக எரிவதற்கு மூன்று முதல் பத்து வினாடிகள் வரை எடுத்து கொள்ளும்.


மேலும் செய்திகள்

  • செயற்கை வைட்டமின்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்