SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஸ்புக்கில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர புதிய வசதி

2019-12-03@ 17:48:16

புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யும் புதிய வசதியை facebook நிறுவனம் கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டில் வெளியாகவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை அறிவித்துள்ளார். புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaiheavy29

    வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்