மத்திய பிரேதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு
2019-11-21@ 18:08:05

டெல்லி: மத்திய பிரேதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நவம்பர் 25-ம் தேதி 31 பேருக்கும் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா: மருத்துவமனை நிர்வாகம்
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்
மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் நமச்சிவாயம்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான கோவை பாப்பம்மாளுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை: டிடிவி தினகரன்
மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை: சரத்பவார்
4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
நிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது: ஆம் ஆத்மி கட்சி
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் வேதனை
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!