இதயத்தைக் கண்காணிக்கும் வாட்ச்
2019-11-20@ 12:08:44

நன்றி குங்குமம்
கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச்சான ‘சீரிஸ் 5’. உங்களுக்கு விருப்பமான ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதியிருப்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்டிராப்பை மாற்றும்போது வாட்ச்சின் வடிவமும் புதிதாக மாறுகிறது.
இது தினம் தினம் புது வாட்ச்சை கட்டும் அனுபவத்தை தருகிறது. இதிலிருக்கும் இசிஜி ஆப் எல்லா நேரமும் உங்களின் இதயத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கும். இதுபோக தண்ணீர் புகாத பாதுகாப்பு, அழகான வடிவமைப்பு, கையில் இருக்கும் உணர்வே இல்லாத அளவுக்கு இதன் எடை என அசத்துகிறது சீரிஸ் 5. விலை ரூ.40,900லிருந்து ஆரம்பிக்கிறது.
மேலும் செய்திகள்
ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
கார்பன் மாஸ்க் (விலை சுமார் ₹799)
2கே டிஎஸ்பிளேயுடன் மி11 (விலை சுமார் ₹45,000 முதல்)
பியாஜியோ பிவர்லி 300 சிசி, 400சிசி ஸ்கூட்டர்கள்
பஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் (விலை சுமார் ரூ.51,667 முதல்)
விரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய வசதிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்