SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80

2019-11-19@ 17:05:51

சாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.Samsung Galaxy A80 எனும் குறித்த கைப்பேசியானது வழமையை விடவும் அதிகூடிய சேமிப்பு வசதியினை உடையதாக காணப்படுகின்றது. அதேநேரம் இதில் Pop-Up மற்றும் சுழலும் வசதியினைக் கொண்ட கமெராவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.செல்ஃபி நிலையை செயற்படுத்தியதும் குறித்த கமெரா 180 டிகிரியில் எந்த திசைக்கும் சுழன்று புகைப்படம் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கமெராக்கள் 48 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை கொண்டதாக இருக்கும் எனவும், 3D சென்சார்களையும் உள்ளடக்கியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர 6.7 அங்குல அளவுடைய HD+ Super AMOLED திரை, பிரதான நினைவகமாக 8GB RAM என்பனவற்றினையும் இக் கைப்பேசி கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்