SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5G தொழில்நுட்பத்துடன் Redmi K30 : விரைவில் அறிமுகமாகிறது

2019-11-19@ 16:47:13

குறைந்த விலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சீன நிறுவனமான Xiaomi விரைவில் 5G கைப்பேசிகளையும் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த தகவலை அந்நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் புதிய 5G கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Redmi K30 எனும் கைப்பேசியே குறித்த வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.எவ்வாறெனினும் ஏனைய 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளின் விலை உயர்வாக இருக்கும் நிலையில் குறைந்த விலையில் Xiaomi அறிமுகம் செய்யும் 5G கைப்பேசி பலத்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகின்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்