விசாரணைக்கான கதவு திறப்பு ராகுல் காந்தி டிவீட்
2019-11-15@ 00:47:06

ரபேல் சீராய்வு மனுக்களை விசாரித்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி கேம்எம்.ஜோசப் தனது தீர்ப்பில், ‘இந்த வழக்கில் நீதிபதி கவுல் அளித்துள்ள தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை நான் ஏற்கிறேன். அவற்றை அவர் சரியான காரணங்கள் மூலம் விளக்கி இருக்கிறார்,’ என்று குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ஜோசப்பின் இந்த கருத்தை குறிப்பிட்டு ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம்.ஜோசப், தனது தீர்ப்பின் மூலம் ரபேல் ஊழல் குறித்த விசாரணைக்கான ஒரு பெரிய கதவை திறந்துள்ளார். இந்த விசாரணை இனி, முழு ஆர்வத்துடன் தொடங்கப்பட வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். ‘ரபேலில் பாஜ பொய் சொல்கிறது’ என்ற ஹேஷ்டேக்குடன் இதை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் : முடங்கியது ‘சிக்னல்’ செயலி
1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு
குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
இந்தியாவில் குறையும் கொரோனா தாக்கம் : சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% ஆக சரிந்தது... குணமடைந்தோர் விகிதமும் 97%-ஐ நெருங்கியது
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்