SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை இடமாற்றம் செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம்

2019-11-14@ 20:45:41

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'விசுவாசமாகப்' பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • andra_tirup1thu

    ஆந்திராவில் நிவர் புயல்... திருப்பதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு!!

  • stalinnivaranmmmm

    சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

  • tamil_rainnnn111

    தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல் ருத்ரதாண்டவம்... வெள்ளக்காடானது சென்னை புறநகர் பகுதிகள்!!

  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்