SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஸ்டாலின் டீவீட்

2019-11-14@ 12:41:07

சென்னை : குழந்தைகள் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.அதில் குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம்!. மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உணர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கிறது.பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம்!. அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம்!,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்