அமைச்சர் உதயகுமார் தகவல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரதமரை அழைத்து வர ஏற்பாடு
2019-11-14@ 00:15:39

மதுரை: மதுரையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ‘‘மதுரையின் 10 தொகுதிகளில் 5 நாட்களுக்கு தொடர்ஜோதி நடைபயணம் துவக்கப்பட்டுள்ளது. இப்பயணம் மக்கள் குறைதீர்ப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பயணமாகவும் அமையும். பொங்கல் திருநாளை ஒட்டி, அலங்காநல்லூரில் நடக்கும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கும் கருத்து, மிகச்சரியானதாகவே இருக்கும். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
திருச்சுழி தாலுகாவில் தொடர்மழை 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்