SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்!

2019-11-11@ 17:32:00

இதோ வந்துவிட்டது உலகின் வேகமான கார். மணிக்கு 500 மைல் வேகத்தில் பறக்கிறது இந்த கார். பிளட்ஹவுண்ட் லேண்ட் ஸ்பீட் ரெக்கார்டு குழு இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் காரை ஓட்டி சோதனை செய்திருக்கிறார்கள். ஜெட் விமானத்தின் என்ஜின் மற்றும் அலுமினிய சக்கரங்களை இதற்காக பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

அடுத்த வருடம் தார் சாலையில் ஓட்டி பரிசோதிக்கவிருக்கும் இந்த காரைப் பார்க்க குட்டி விமானத்தைப் போலிருக்கிறது. வெறும் 8 நொடிகளிலேயே 200 மைல் வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்தக் கார்தான் நிலத்தின் மீது அதிவேகத்தில் பயணிக்கப்போகும் வாகனமாக இருக்கப்போகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்