சிக்கிம் மக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
2019-11-04@ 00:51:30

காங்டாக்: சிக்கிம் பல்கலைக் கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 11 மாணவர்களுக்கு தங்க பதக்கம், சான்றிதழ்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிக்கிம் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்குகிறது. அழியும் நிலையில் உள்ள லிம்பு, லெப்சா, புட்டியா உட்பட பல மொழிகளுக்கு இந்த பல்கலைக் கழகம் தனி மையம் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.சிக்கிம் மாநிலத்தில் அனைத்து மத மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். ஒரு மதத்தினர், மற்றவர்களின் விழாக்களில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்