ராஜஸ்தான் அருகே பயிற்சியின் போது பீரங்கி வெடித்து விபத்து: ராணுவ வீரர் ஒருவர் பலி
2019-11-01@ 12:33:23

பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பீரங்கி வெடித்து சிதறியதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பாலைவனப்பகுதியான பொக்ரானில் அமைந்துள்ள மாஹாஜன் ஃபீல்டு பயரிங் ரேஞ்ச் பகுதியில், டி -90 வகை பீராங்கியானது வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள போக்ரான் பாலைவனத்தில் உள்ள இராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயிற்சி பகுதியாகும்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பீராங்கி வெடித்து சிதறியதில், அதிலிருந்த வீரர் பலியாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீரர் உயிரிழந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவலளிக்கப்பட்டதாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ராணுவம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை
ஒசகோட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம்?
மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி
கொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்
அரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும்? வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்