மம்மூத் யானைகள்
2019-10-29@ 15:21:16

நன்றி குங்குமம் முத்தாரம்
எகிப்தில் வீற்றிருக்கும் பழமையான கட்டடங்களையும், பிரமிடுகளையும் கட்டுவதற்கான பொருட்களை எடுத்து வருவதற்கு மம்மூத் யானைகளைப் பயன்படுத்துவதாக ஒரு வரலாறு உண்டு. இந்த வகையான யானைகள் அழிந்து 4 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் செய்த ஆய்வு சொல்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தாலும், குகை மனிதர்களால் வேட்டையாடப்பட்டும் மம்மூத் யானைகள் அழிந்திருக்கின்றன.
இந்த இனத்தின் கடைசி யானை ஆர்க்டிக் கடலில் உள்ள ரேஞ்சல் தீவில் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. பூமியில் வெப்பநிலை குறைந்திருந்த காலத்தில், அதாவது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பரவலாக மம்மூத் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்க இவை அழியத்தொடங்கியிருக்கின்றன. உடம்பெங்கும் உல்லன் போர்வையைப் போன்ற இதன் ரோமம், நீண்ட தந்தங்கள், பெரிய தோற்றம் மம்மூத் யானைகளை ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டன.
Tags:
மம்மூத் யானைகள்மேலும் செய்திகள்
கடலுக்கடியில் ஆய்வு செய்ய பாம்பு வடிவ ரோபோக்களை பயன்படுத்தும் நார்வே
புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.
சீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி!
ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு
எரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்
அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்