தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேருக்கு குண்டாஸ்
2019-10-21@ 00:51:56

சென்னை: தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை ‘பி’ பிளாக், பிஷப் லேன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த சரண்ராஜ் (27), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (42), கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (30), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் பாலகணேசன் தெருவை சேர்ந்த மலை மன்னன்(35), திருட்டு, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முடிச்சூர் லட்சுமி நகர் யோக மாரியம்மன் தெருவை சேர்ந்த ஆனந்தன் (55), போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்த சிவராமன் (48) ஆகிய 6 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்
மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்