ஸ்டான்லி மருத்துவமனையில் மூட்டு அழற்சி விழிப்புணர்வு
2019-10-14@ 00:22:15

தண்டையார்பேட்டை: ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 12ம் தேதி உலக மூட்டு அழற்சி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூட்டு அழற்சி தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, இந்த நோய் பாதிப்பு குறித்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் கூறுகையில், ‘‘முடக்கு வாதம், மூட்டு அழற்சி நோயால் மூட்டுகளில் வீக்கம் வலி விரைப்புத்தன்மை, மூட்டு இயக்கம் குறைதல் போன்றவை ஏற்படும். உணவு முறைகள் மற்றும் பரம்பரை வழியாக வரும் நோயாக இது உள்ளது. உடனடியாக மூட்டுகளில் வலி இருந்தால் மருத்துவமனையில் வந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், நிலைய மருத்துவர் ரமேஷ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஹரிஹரன் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும்.: ஜி.கே.மணி அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு
வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை
உதகை அருகே 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென்பட்டது வெள்ளை புலி
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவு
தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை !
ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
தமிழகம், புதுச்சேரி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது !
தொகுதி பங்கீடு..: அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது தமாகா
திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்
செஞ்சி சங்கராபரணி ஆற்றில் மருத்துவக் கழிவுகள்.: குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதா பொதுமக்கள் புகார்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்