பாலஸ்தீன நாட்டில் பாமாயில் எடுக்கப்படும் பனை மரத்தின் கழிவுகளை பயன்படுத்தி காகிதங்களை உருவாக்கும் ஆலை
2019-10-12@ 13:21:01

பாலஸ்தீன்: பாலஸ்தீனத்தில், பாமாயில் எடுக்கப்படும் பனை மரத்தின் கழிவுகளை பயன்படுத்தி அங்குள்ள தொழிற்சாலை ஒன்று காகிதங்களை உருவாக்கி வருகிறது பாலஸ்தீன நாட்டில் சுமார் 5000க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பாமாயில் எண்ணெய் எடுக்கப்படும் பனை மரங்களை நட்டு மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பனை மரங்களிலிருந்து அகற்றப்படும் காய்ந்த ஓலைகள் உள்ளிட்ட கழிவுகளை விவசாயிகள் திறந்த வெளியில் எரித்து வருவதால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கேடும் அடைகிறது.
இந்தநிலையை போக்க, கடந்த ஆண்டு முதல் ஜெரிக்கோ நகரில், பனை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் கொண்டு வரும் பனை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, அவை கழிவறைக்கு பயன்படுத்தும் காகிதங்களாக உருவாக்கப்படுகிறது. அரசின் நிதி உதவியை பெற்று இயங்கும் இந்த ஆலை, நாளொன்றுக்கு சுமார் 8 டன் அளவுக்கு கழிவறை பாமாயில் தயார் செய்து, அவற்றை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விரைவில் இந்த நிறுவனம் பனை கழிவுகளை பயன்படுத்தி நோட்டு புத்தகங்களையும் தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.
Tags:
பாலஸ்தீன நாட்டில் பாமாயில் எடுக்கப்படும் பனை மரத்தின் கழிவுகளை பயன்படுத்தி காகிதங்களை உருவாக்கும் ஆலைமேலும் செய்திகள்
அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு
சீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்