SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

2019-10-11@ 04:08:23

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த  போட்டியின்போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்