ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
2019-10-10@ 10:45:01

நியூயார்க்: சிரியாவில் குர்து படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் நடந்தது. மூடிய அறைக்குள் நடந்த இந்த கூட்டத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் தென்னாப்பிரிக்க தூதரும் ஜெர்ரி மத்தியூ பேசும்போது துருக்கி அதிபர் எர்டோகன் அதிகபட்ச கட்டுப்பாடுடனும் பொதுமக்களை பாதுகாக்கும் எண்ணத்துடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தி வரும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சிரியாவில் ஐ.எஸ். படையினருக்கு எதிராக போராடி வந்த குர்து படையினர், துருக்கியிலும் தாக்குதலின் ஈடுபட்டதாக கூறி துருக்கி தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
ஆபரேஷன் அமைதி வசந்தம் பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி கவலை தெரிவித்து வரும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்மேலும் செய்திகள்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது
அலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்
கேபிடாலில் நடந்த வண்ணமயமான பதவியேற்பு விழா அதிபராக பதவியேற்றார் பைடன்: துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்