வட்டி குறைப்பால் பங்குச்சந்தை கடும் சரிவு
2019-10-05@ 00:27:38

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக சரிந்தது. இதை தொடர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்த பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், இதற்கு ஏற்ப வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சூழலை உருவாக்கவும் 5வது முறையாக ெரப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது.
இதை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.56 புள்ளி சரிந்து. 37,673.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 139.25 புள்ளி சரிந்து 11,174.75 ஆகவும் இருந்தது. கோடக், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, டாடா மோடாடார்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. இதுபோல், தேசிய பங்குச்சந்தையிலும் ஐடி பங்குகள் தவிர மற்ற பங்குகள் சரிவுடனே முடிந்தன.
மேலும் செய்திகள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.36,936-க்கு விற்பனை
நகை வாங்க சூப்பர் சான்ஸ் : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை!!
50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்
அமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..!!
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கம்: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனை
தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!