SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்

2019-09-23@ 08:38:04

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்ககு, தமிழகம் முழுவதும் 413 மையங்களில் இலசவ நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆசிரியர்களைக் கொண்டு ETOOS INDIA நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி நடைபெற உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்