SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் கேக் வெட்டி பாஜவினர் கொண்டாட்டம்

2019-09-18@ 00:17:58

தண்டையார்பேட்டை: பாஜ மாநில மீனவர் அணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாள் விழா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, மாநில தலைவர் சதீஷ் தலைமையில், 50க்கும்  மேற்பட்ட பாஜவினர் விசை படகில் நடுக்கடலுக்கு சென்றனர். பின்னர் அங்கு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். பின்னர் அவர்கள் கூறுகையில், “மோடி பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, விசை படகில்  சென்று நடுக்கடலில் கேக் வெட்டினோம்” என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்