SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளைந்த காடு

2019-09-17@ 14:09:34

நன்றி குங்குமம் முத்தாரம்

போலந்தின் வடமேற்கில்  உள்ளது கிரிஃபினோ என்ற நகரம். அங்கே சென்று யாரிடம் கேட்டாலும் வளைந்த காட்டுக்கு வழி சொல்வார்கள். ஆம்; அந்தக் காட்டுக்குள் நானூறுக்கும் அதிகமான பைன் மரங்கள் இருக்கின்றன. அனைத்து மரங்களும் நேராக இல்லாமல், 90 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கின்றன. ஏன் இப்படி இந்த மரங்கள் வளைந்திருக்கின்றன என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. 1930-களில் இந்த மரங்களுக்கான விதைகள் தூவப்பட்டன. உலகப் போர் வரவே மரங்களை யாரும் கவனிக்கவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்