நிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு
2019-08-26@ 15:49:50

டெல்லி: தமிழகத்திற்கான ரூ.4,077 கோடி மானியத்தை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழ்நாட்டிற்கான 1196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்குமாறு கூறினார்.
3 ஆயிரத்து 781 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்குமாறு எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். மும்பை, பெங்களூரு இண்டஸ்டிரியல் கரிடாரை கோவை வரை விரிவுபடுத்த கோரியும் நிர்மலா சீதாராமனிடம் வேலுமணி மனு அளித்துள்ளார். இதேபோல கோவை, டெல்லி இடையே தினசரி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
பாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!