நாகை எம்.பி மீது கத்தியை வீசிய 3 பேர் கைது
2019-08-23@ 01:41:34

வேதாரண்யம்: நாகை மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் எம்பி செல்வராஜ் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டிருந்தபோது, அகஸ்தியன்பள்ளி, காளியம்மன்கோயில் அருகே லெட்சுமணன், வேதமூர்த்தி, லோகு ஆகிய மூவரும் எம்.பியை திட்டிக் கொண்டு, கையிலிருந்த கத்தியை அவரை நோக்கி வீசினார். அந்த கத்தி வாகனத்தில் பட்டு கீழே விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து லோகு (24), அப்பு (எ) வேதமூர்த்தி (35), லெட்சுமணன் (48) ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பேரறிஞர் அண்ணா 52 வது நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிப்பு
கேள்விகளை சத்தமாக வாசிக்கக் கூடாது..! இணையவழி பொறியியல் தேர்வில் புதிய கட்டுப்பாடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி
ஜெயலலிதா சிலை திறப்பு விழா..! மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கல்லூரி மாணவிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்!: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
சென்னையில் குடியரசு விழா கோலாகலம்!: மின்னொளியில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...இரவிலும் பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக்கொடி..!!
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!