அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் தொலைபேசியில் ராஜ்நாத் சிங் பேச்சு
2019-08-21@ 00:21:30

புதுடெல்லி: அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் டி எஸ்பருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினார்.பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இந்த நிலையில் நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பருடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர், காஷ்மீரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு பாராட்டும் தெரிவித்தார். இந்தியா - பாக். இடையேயான பிரச்னை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கமுடியும் எனநம்பிக்கை தெரிவித்தார்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
குன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு !
பெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்
சசிகலாவுக்கு பேனர் வைத்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்
ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.: பிற்பகல் இடைக்கால உத்தரவு
ஐபிஎல் 20-20 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை தொடர்பாக மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக-வினர்களை மீது பொய் வழக்கு மூலம் தடுக்க முடியாது.: ஸ்டாலின்
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 20-ல் அறிமுகம்.: சீமான்
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு
சேலம் எஸ்பி அலுவலகம் அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு
சசிகலாவுக்கு தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் 3 நாட்களில் டிஸ்சார்ஜ்: விக்டோரியா மருத்துவமனை தகவல்
சசிகலா விடுதலை தொடர்பாக டி.டி.வி. தினகரன் பெங்களுருவில் செய்தியாளர் சந்திப்பு
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்