பர்மிங்காம் டென்னிஸ் 2வது சுற்றில் வீனஸ்
2019-06-20@ 02:04:31

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் நேச்சர் வேலி கிளாசிக் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (55வது ரேங்க்) தகுதி பெற்றார். முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (36வது ரேங்க்) நேற்று மோதிய வீனஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.
மேலும் செய்திகள்
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்...! அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் வெளியீடு
ரிஷப் பன்ட் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு
இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு
‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு!; பார்டர் - கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை
வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே..! இதயங்களை வென்ற இந்திய கேப்டன்
ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...! ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!