திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரமண தீட்சிதலுக்கு மீண்டும் தலைமை அர்ச்சகர் பதவி?
2019-05-26@ 00:28:09

திருமலை: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகராக மீண்டும் ரமண தீட்சிதலு நியமிக்கப்படலாம் என அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்த கொல்லப்பல்லி ரமண தீட்சிதலு உள்ளிட்ட 4 அர்ச்சகர்களுக்கு வயது மூப்பு காரணமாக தேவஸ்தானத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, இவர்களுக்கு ஆதரவு அளித்தார்.இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பின்போது ரமண தீட்சிதலு உட்பட 4 வம்ச பரம்பரை அர்ச்சகர்களை மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேவை செய்ய அனுமதிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
சமாஜ்வாடி தலைவர் அசம் கானுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டாடா நிறுவன தலைவர் விவகாரம் சைரஸ்: மிஸ்ட்ரியின் சீராய்வு மனு டிஸ்மிஸ்
ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!