SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் சந்திப்பு

2019-02-22@ 16:18:07

மதுரை : மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் சந்திந்துள்ளார். இன்று காலை ஏற்கனவே சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

  • tn-school19

    தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

  • jesee_chrrr1

    3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

  • 19-01-2021

    19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்