பாஜ பிரமுகர் கொலை 4 பேர் பிடிபட்டனர
2013-04-07@ 03:44:57

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 19ம் தேதி பாஜ நகர தலைவர் முருகன் (46), ஒரு கும்பலால் பைப் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் சொத்து பிரச்னையில் கூலிப்படை மூலம் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் பரமக்குடி வேந்தோணியைச் சேர்ந்த தற்போது சென்னையில் வசித்து வரும் ராஜாமுகமது (58), அவரது மருமகன் பரமக்குடியைச் சேர்ந்த மனோகரன் (41), கூலிப்படையைச் சேர்ந்த மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான்அலாவுதீன் மகன் வாழக்காய் என்ற ரபீக்ராஜா, மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகம்மது மகன் சாகுல்ஹமீது ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். ரபீக்ராஜா 1996ல் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் போலீஸ் பக்ருதீனின் கூட்டாளி.
மேலும் செய்திகள்
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி மது விற்ற 2 பேர் கைது: 120பாட்டில்கள் பறிமுதல்
பேருந்து நிலையத்தில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்12 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!